நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும் இருமலை போக்கும் கசாயம் cough cold remedy

நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும் இருமலை போக்கும் கசாயம் cough cold remedy

மழை காலம், பருவ மாற்றம் தொடங்கும்போது சளி, இருமல் ,காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால் அவை வைரஸ் தொற்றுகளாக இருப்பின் உடனடி சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். அப்படி தொற்றுகள் இல்லை சாதாரண இருமல் சளி தான் என்றாலும் அவை கட்டாயம் முன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் நீடிக்கும்.

நெஞ்சு சளி, தொடர் சளி இருப்பின் அதை தண்ணீரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே பாட்டில் நிறைய வெந்நீர் வைத்துக்கொண்டு அவ்வபோது குடித்துக்கொண்டே இருங்கள். உடலில் நீர் வற்றினால் தலைவலி, சோர்வு போன்றவை உண்டாகும். சோடா, கஃபைன், காஃபி, ஆல்கஹால் ஆகியவற்றை தவிருங்கள். அவை உடல் நீரை விரைவில் வறட்சியாக்கும்.

#cough cold,

cough and cold remediescough and cold home remediesremedies for cold and cough

Post a Comment

0 Comments